Map Graph

நல்லாடை அக்னீசுவரர் கோயில்

தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

அக்னீசுவரர் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தின் நல்லாடை புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இக்கோயில் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, பரிகாரத் தலமாக விளங்குகிறது. இக்கோயிலின் மூலவர் அக்னீசுவரர் மற்றும் தாயார் சுந்தரநாயகி ஆவர். இக்கோயில் சுமார் 900 வருடங்கள் பழமையானது ஆகும்.

Read article